விண்ணப்பப்படிவங்கள்
இல | படிவம் | படிவக் கட்டணம் | படிவ இலக்கம் (நகரசபை, பிரதேசசபை) |
---|---|---|---|
1 | நூலக அங்கத்தவர்/புதுப்பித்தல் விண்ணப்பப் படிவம் | இலவசம் | 101 ⬇️ |
2 | மண்டபப் பாவனை | இலவசம் | 102 ⬇️ |
3 | திரைப்படம், நாடகம், இசைநிகழ்ச்சி | இலவசம் | 103 ⬇️ |
4 | கட்டண கழிவகற்றல் | இலவசம் | 104 ⬇️ |
5 | உயர் தொழில் | இலவசம் | 105 ⬇️ |
6 | விளம்பர அனுமதி | இலவசம் | 106 ⬇️ |
7 | வளர்ப்பு நாய் உரிமம் | இலவசம் | 107 ⬇️ |
8 | குடிநீர் வழங்கல் சேவை | இலவசம் | 108 ⬇️ |
9 | மருத்துவச் சான்றிதழ் - உணவு நிலையங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கானது | இலவசம் | 109 ⬇️ |
10 | கொல்கள விண்ணப்பம் | இலவசம் | 110 ⬇️ |
11 | மயானப்பாவனை விண்ணப்பம் | இலவசம் | 111 ⬇️ |
12 | வாகனம் பொறிகள் வாடகை | இலவசம் | 112 ⬇️ |
13 | துவிச்சக்கரவண்டி உரிமம் | ரூபா100 | 121 ⬇️ |
14 | ஆதனப் பெயர்மாற்றம் | ரூபா500 | 141 ⬇️ |
15 | அமைவுச் சான்றிதழ் | ரூபா500 | 142 ⬇️ |
16 | காணி உப பிரிவிடுகை | ரூபா500 | 143 ⬇️ |
17 | ஆதன உரிமச் சான்றிதழ் | ரூபா500 | 144 ⬇️ |
18 | காணி ஒருங்கிணைப்பு | ரூபா500 | 145 ⬇️ |
19 | சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ் | ரூபா500 | 146 ⬇️ |
20 | கால நீடிப்பு | ரூபா500 | 147 ⬇️ |
21 | வீதி எல்லைச் சான்றிதழ் | ரூபா500 | 148 ⬇️ |
22 | வியாபார உரிமம் | ரூபா500 | 149 ⬇️ |
23 | வியாபார வரி | ரூபா500 | 150 ⬇️ |
24 | சூழல் பாதுகாப்பு உரிமம் | ரூபா500 | 151 ⬇️ |
25 | கட்டட விண்ணப்பம் | ரூபா1000 | 161 ⬇️ |
26 | படவரைஞர் பதிவு | ரூபா1000 | 162 ⬇️ |
27 | கேள்விகோரல் படிவம் | ரூபா1000 | 163 ⬇️ |
28 | வழங்குநரை பதிவுசெய்தல் | ரூபா1000 | 164 ⬇️ |