முன்பள்ளிக்கல்விச்சேவை
உள்ளுராட்சி மன்ற எல்லைக்குள் முன்பள்ளி மாணவர்களுக்கான முன்பள்ளிக்கல்வி வசதிகளை ஏற்படுத்திகொடுக்கும் சேவை ஆகும். வடமராட்சி தெற்கு மேறகு பிர தேசசபை எல்லைக்குள் 02 முன்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
01.வதிரி முன்பள்ளி
02.கரவெட்டி முன்பள்ளி