தகனசாலைகளை ஒழுங்குபடுத்துதல்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

• விண்ணப்பப்படிவம்.

விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.

 

விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

 

• மரணித்தவரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி (இருப்பின்)

• விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் பிரதி. (பரீட்சித்துப் பார்ப்பதற்கு மூலப் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்)

செலுத்த வேண்டிய கட்டணம்

உள்ளூராட்சி மன்றத்தினால் காலத்திற்குக் காலம் நிர்ணயிக்கப்படுகின்ற அனுமதிக் கட்டணங்கள் செலுத்தப்படுதல் வேண்டும்.

 

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  

உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

விடய உத்தியோகத்தர் 

 

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின் அதே நாளில