வரிகள் அறவிடுதலும் உரிமங்கள் வழங்குதலும்

எமது பிரதேசசபையினால் அறவிடப்படும் வரிகளின் விபரம் வருமாறு.

01.ஆதன வரி


02.வியாபார வரி


03.களியாட்ட வரி


04.அபிவிருத்தி அடையாத நிலத்தின் மீதான வரி


05.ஏக்கர் வரி


06.காணி விற்பனை மீதான வரி


எமது பிரதேசசபையினால் வழங்கப்படும் உரிமங்களின் விபரம் வருமாறு

01.வியாபார உரிமம்


02.சுற்றுச்சூழல் உரிமம்.


03.விளம்பரங்களுக்கான அனுமதி.


04.திருவிழா, பொது நிகழ்வுகளுக்கான அனுமதி