நூலக சேவை வழங்குதல்
உள்ளுராட்சி மன்ற எல்லைக்குள் பொது நூலகங்க வசதிகளை ஏற்படுத்திகொடுக்கும் சேவை ஆகும். வடமராட்சி தெற்கு மேறகு பிர தேசசபை எல்லைக்குள் 04 நூலகங்கள் இயங்கி வருகின்றன.
01.வதிரி பொது நூலகம்.
02.உடுப்பிட்டி பொது நூலகம்
03.கரவெட்டி பொது நூலகம்.
04.கட்டைவேலி பொது நூலகம்.