சபையின் சொத்துக்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் சேவைகள்

01.நூலக சேவை

 

02. முன்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் சேவை

 

03.பொதுச்சந்தை வசதிகளை ஏற்படுத்துதல்

 

04.மண்டபம் வாடகைக்கு வழங்குதல்

 

05. வாகன இயந்திரங்கள் வாடகைக்கு வழங்குதல்

 

06.குடிநீர் பவுசர் சேவை

 

07.வீதிகளை ஊடறுத்து வெட்டுவதற்கான அனுமதி