அட்டவணைப்படுத்தப்படாத பதவியணியினருக்கான செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவியணியைச் சேர்ந்த ஊழியர்களுக்கான அலுவலக நடைமுறை மற்றும் நேர் சிந்தனை குறித்த ஒரு நாள் பயிற்சிநெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் 2022.12.29 அன்று நடைபெற்றது.