பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) கீழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் போசாக்கு துணை உணவு வழங்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு முன்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு போசாக்கு துணை உணவு வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போதான பதிவுகள் சில.