வதிரி முன்பள்ளி கால்கோள்விழா Posted on March 3, 2025 by webadmin வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையினால் நிர்வகிக்கப்படும் வதிரி முன்பள்ளிக்கு 2025 ம் ஆண்டு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று (2025.02.11) வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது.