கிளீன்சிறீலங்கா திட்டத்தின்கீழ் வீதி துப்புரவுப்பணி Posted on March 3, 2025 by webadmin அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால் மாலிசந்தியிலிருந்து மடத்தடி வரையான பருத்தித்துறை வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.