நெல்லியடி முன்பள்ளியில் சுதந்திரதின நிகழ்வும் மரம் நடுகையும் Posted on March 3, 2025 by webadmin வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையினால் நிர்வகிக்கப்படும் நெல்லியடி முன்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்பள்ளி சிறார்களினால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டபோது……