பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பான் ஒழுங்குசெய்யப்பட்டது

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேச வீதிகளில் பொதுமக்களால் பெருமளவு பிளாஸ்டிக் போத்தல்கள் வீசப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக பிரதேசசபையினால் 06 சேகரிப்பான்கள் (Bottle Collectors) சபைநிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.