மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2023 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 124 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.