கோவிற்சந்தை வளாகத்தில் மரம்நடுகை நிகழ்வு

வருட ஆரம்ப தினமான 01.01.2025 ம் திகதியன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு உரித்துடைய கோவிற்சந்தையில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை, கோவிற்சந்தை பிரதேச அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் மற்றும் வடமராட்சி லயன்ஸ் கழகம் ஆகிய நிறுவனங்களால் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டது