2025ம் ஆண்டுக்கான அரச கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2025 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2025) பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றபோது…