4000 பனம் விதைகள் கப்புது இந்துப்பிட்டியில் விதைக்கப்பட்டது.

23.10.2024 அன்று கப்புதூ பிரதேசத்தில் உள்ள இரந்துப்பிட்டியில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையால் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 4000 பனை விதைகள் நடுகைசெய்யப்பட்டது.