வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை – நெல்லியடி முன்பள்ளி கால்கோள்விழா Posted on February 19, 2024February 20, 2024 by webadmin வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையின் நெல்லியடி முன்பள்ளியில் 2024ம் ஆண்டுக்கு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று 2024.02.19 காலை 09:00 மணிக்கு நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது.