2024ஆம் ஆண்டு கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல். Posted on January 1, 2024January 8, 2024 by webadmin வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2024) பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றபோது...