வீதிப் பெயர்ப்பலகைகள் பொருத்துதல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு உரித்துடைய 21 வீதிகளுக்கான பெயர்ப் பலகைகள் சபை நிதியிலிருந்து பொருத்தப்பட்டுள்ளது.