கல்லுவம் கிராமத்தில் மரம் நடுகை Posted on March 3, 2025 by webadmin வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையும் கரணவாய் மேற்கு சமூக மட்ட அமைப்புகளும் இணைந்து 16.01.2025 அன்று கல்லுவம் கிராமத்தில் மரநடுகையில் ஈடுபட்டபோது….