எலிக்காய்ச்சலிற்கான தடுப்பு மருந்து வழங்கல் Posted on March 3, 2025 by webadmin இன்று கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.