76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு Posted on February 4, 2024 by webadmin இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது.