
எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.
"எளிய முறையில் இயற்கை விவசாயம்" கருத்தரங்கு
வடமராட்சி அபிவிருத்தி நிறுவகம் மற்றும் புதிய வெளிச்சம் இணை ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் இயற்கை விவசாய விஞ்ஞானி பாமயன் அவர்களால் நடாத்தப்பட்ட எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
