வதிரி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வு Posted on March 3, 2025 by webadmin வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் வதிரி முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலைநிகழ்வு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது